பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
நீதி அறியாத அமண்கையரொடு மண்டைப் போதியவர் ஓது உரை கொள்ளார் புளமங்கை ஆதி அவர் கோயில் திரு ஆலந்துறை தொழுமின்! சாதி மிகு வானோர் தொழு தன்மை பெறல் ஆமே.