பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
அடல் உள் ஏறு உய்த்து உகந்தான், அடியார் அமரர் தொழக் கடலுள் நஞ்சம் அமுது ஆக உண்ட கடவுள்(ள்), இடம் திடல் அடங்கச் செழுங் கழனி சூழ்ந்த திலதைப்பதி, மடலுள் வாழைக்கனி தேன் பிலிற்றும் மதிமுத்தமே