பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
மைத் தகு மதர் விழி மலைமகள் உரு ஒருபாகமா வைத்தவர், மதகரி உரிவை செய்தவர், தமை மருவினார் தெத்தென இசை முரல் சரிதையர், திகழ்தரும் அரவினர் வித்தக நகுதலை உடையவர், இடம் விழிமிழலையே.