பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
உன்னிய அருமறை ஒலியினை முறை மிகு பாடல்செய் இன் இசையவர் உறை எழில் திகழ் பொழில் விழிமிழலையை, மன்னிய புகலியுள் ஞானசம்பந்தன வண்தமிழ் சொன்னவர் துயர் இலர்; வியன் உலகு உறு கதி பெறுவரே.