பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
பாதம் ஒர்விரல் உற, மலை அடர் பலதலை நெரிதர, பூதமொடு அடியவர் புனை கழல் தொழுது எழு புகழினர்; ஓதமொடு ஒலிதிரை படு கடல் விடம் உடை மிடறினர் வேதமொடு உறு தொழில் மதியவர்; பதி விழிமிழலையே.