பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
செவ் அழல் என நனி பெருகிய உருவினர், செறிதரு கவ்வு அழல் அரவினர்; கதிர் முதிர் மழுவினர்; தொழு இலா முவ் அழல் நிசிசரர் விறல் அவை அழிதர, முது மதில் வெவ் அழல் கொள, நனி முனிபவர்; பதி விழிமிழலையே.