பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
தாழ் இளங் காவிரி வடகரை அடை குரங்காடுதுறை, போழ் இளமதி பொதி புரிதரு சடைமுடிப் புண்ணியனை, காழியான்-அருமறை ஞானசம்பந்தன கருது பாடல் கோழையா அழைப்பினும், கூடுவார், நீடுவான் உலகின் ஊடே.