பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
போற்றி நீள் தில்லை வாழ் அந்தணர் திறம் புகலல் உற்றேன்; நீற்றினால் நிறைந்த கோல நிருத்தனுக்கு உரிய தொண்டாம் போற்றினார்; பெருமைக்கு எல்லை ஆயினார் பேணி வாழும் ஆற்றினார்; பெருகும் அன்பால் அடித்தவம் புரிந்து வாழ்வார்.