பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
பொங்கிய திருவில் நீடும் பொற்பு உடைப் பணிகள் ஏந்தி, மங்கலத் தொழில்கள் செய்து, மறைகளால் துதித்து, மற்றும் தங்களுக்கு ஏற்ற பண்பில் தகும் பணித் தலை நின்று உய்த்தே, அங்கணர் கோயில் உள்ளா அகம் படித் தொண்டு செய்வார்.