பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
மறு இலா மரபின் வந்து மாறு இலா ஒழுக்கம் பூண்டார்; அறு தொழில் ஆட்சியாலே அருங் கலி நீக்கி உள்ளார்; உறுவது நீற்றின் செல்வம் எனக் கொளும் உள்ளம் மிக்கார்; பெறுவது சிவன் பால் அன்பாம் பேறு எனப் பெருகி வாழ்வார்.