பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
வரு முறை எரி மூன்று ஓம்பி, மன் உயிர் அருளால் மல்கத் தருமமே பொருளாக் கொண்டு, தத்துவ நெறியில் செல்லும் அருமறை நான்கினோடு ஆறு அங்கமும் பயின்று, வல்லார்; திரு நடம் புரிவார்க்கு ஆள் ஆம் திருவினால் சிறந்த நீரார்.