பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
சங்கு அணி குழையும் வைத்தார்; சாம்பர் மெய்ப் பூச வைத்தார் வெங்கதிர் எரிய வைத்தார்; விரி பொழில் அனைத்தும் வைத்தார் கங்குலும் பகலும் வைத்தார்; கடுவினை களைய வைத்தார் அங்கம் அது ஓத வைத்தார்- ஐயன் ஐயாறனாரே.