பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
பத்தர்கட்கு அருளும் வைத்தார்; பாய் விடை ஏற வைத்தார் சித்தத்தை ஒன்ற வைத்தார்; சிவம் அதே நினைய வைத்தார் முத்தியை முற்ற வைத்தார்; முறை முறை நெறிகள் வைத்தார் அத்தியின் உரிவை வைத்தார்; -ஐயன் ஐயாறனாரே.