பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
ஏறு உகந்து ஏற வைத்தார்; இடை மருது இடமும் வைத்தார் நாறு பூங்கொன்றை வைத்தார்; நாகமும் அரையில் வைத்தார் கூறு உமை ஆகம் வைத்தார்; கொல் புலித் தோலும் வைத்தார் ஆறும் ஓர் சடையில் வைத்தார்- ஐயன் ஐயாறனாரே.