பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
இரப்பவர்க்கு ஈய வைத்தார்; ஈபவர்க்கு அருளும் வைத்தார் கரப்பவர் தங்கட்கு எல்லாம் கடு நரகங்கள் வைத்தார் பரப்பு நீர்க் கங்கை தன்னைப் படர் சடைப் பாகம் வைத்தார் அரக்கனுக்கு அருளும் வைத்தார்- ஐயன் ஐயாறனாரே.