பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
வெண்மதி சூடி விளங்க நின்றானை, விண்ணோர்கள் தொழ; நண் இலயத்தொடு பாடல் அறாத நல்லூர் அகத்தே திண் நிலயம் கொடு நின்றான்; திரி புரம் மூன்று எரித்தான்; கண்ணுளும் நெஞ்சத்து அகத்துளும் உள, கழல்சேவடியே.