பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
அறை மல்கு பைங்கழல் ஆர்க்க நின்றான்; அணி ஆர் சடைமேல் நறை மல்கு கொன்றை அம்தார் உடையானும்; நல்லூர் அகத்தே மறை மல்கு பாடலன் ஆடலன் ஆகிப் பரிசு அழித்தான்- பிறை மல்கு செஞ்சடை தாழ நின்று ஆடிய பிஞ்ஞகனே.