பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
மன்னிய மா மறையோர் மகிழ்ந்து ஏத்த, மருவி என்றும் துன்னிய தொண்டர்கள் இன் இசை பாடித் தொழுது, நல்லூர்க் கன்னியர் தாமும் கனவு இடை உன்னிய காதலரை, அன்னியர் அற்றவர், “அங்கணனே, அருள் நல்கு!” என்பரே.