பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
செல் ஏர் கொடியன் சிவன் பெருங்கோயில் சிவபுரமும் வல்லேன், புகவும்; மதில் சூழ் இலங்கையர் காவலனைக் கல் ஆர் முடியொடு தோள் இறச் செற்ற கழல் அடியான், நல்லூர் இருந்த பிரான் அல்லனோ, நம்மை ஆள்பவனே?