பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
தன்னைச் சரண் என்று தாள் அடைந்தேன்; தன் அடி அடைய, புன்னைப் பொழில் புகலூர் அண்ணல் செய்வன கேண்மின்களோ! என்னைப் பிறப்பு அறுத்து, என் வினை கட்டு அறுத்து, ஏழ் நரகத்து என்னைக் கிடக்கல் ஒட்டான், சிவலோகத்து இருத்திடுமே.