பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
பொன்னை வகுத்தன்ன மேனியனே! புணர் மென் முலையாள் தன்னை வகுத்தன்ன பாகத்தனே, தமியேற்கு இரங்காய்! புன்னை மலர்த்தலை வண்டு உறங்கும் புகலூர்க்கு அரசே! என்னை வகுத்திலையேல், இடும்பைக்கு இடம் யாது? சொல்லே!