| இறைவன்பெயர் | : | அக்கினிபுரீசுவரர்,சரண்யபுரீசுவரர் ,கோணப்பிரான் |
| இறைவிபெயர் | : | சூளிகாம்பாள் ,கருந்தார்குழலி , |
| தீர்த்தம் | : | அக்கினி தீர்த்தம் arul |
| தல விருட்சம் | : | புண்ணை |
திருப்புகலூர் (அருள்மிகு அக்நிபுரீசுவரர் திருக்கோயில் )
அருள்மிகு அக்நிபுரீசுவரர் திருக்கோயில் , திருப்புகலூர் ,அஞ்சல் வழி திருக்கண்ணபுரம் ,நாகப்பட்டினம் வட்டம் & மாவட்டம் , , Tamil Nadu,
India - 609 704
அருகமையில்:
வாழ்ந்த நாளும்(ம்), இனி வாழும் நாளும்(ம்),
மடையில் நெய்தல், கருங்குவளை, செய்ய(ம்) மலர்த்தாமரை,
பூவும் நீரும் பலியும் சுமந்து,
அன்னம் கன்னிப்பெடை புல்கி, ஒல்கி அணி
ஆணும் பெண்ணும்(ம்) என நிற்பரேனும்(ம்),
நேமியானும், முகம் நான்கு உடைய(ந்) நெறி
வேர்த்த மெய்யர் உருமத்து உடைவிட்டு
புந்தி ஆர்ந்த பெரியோர்கள் ஏத்தும் புகலூர்தனுள்
திருநாவுக்கரசர் (அப்பர்) :செய்யர்; வெண்நூலர்; கருமான் மறி துள்ளும்
உதைத்தார், மறலி உருள ஓர் காலால்;
ஈண்டு ஆர் அழலின், இருவரும் கைதொழ,
கறுத்தார், மணிகண்டம் கால்விரல் ஊன்றி இறுத்தார்,
பகைத்திட்டர் புரங்கள் மூன்றும் பாறி,
முப்பதும் முப்பத்தாறும் முப்பதும் இடு குரம்பை,
பொறி இலா அழுக்கை ஓம்பி, பொய்யினை
அளியின் ஆர் குழலினார்கள் அவர்களுக்கு அன்பு
காத்திலேன், இரண்டும் மூன்றும்; கல்வியேல்
மெய்யுளே விளக்கை ஏற்றி, வேண்டு அளவு
அரு வரை தாங்கினானும், அருமறை ஆதியானும்,
தன்னைச் சரண் என்று தாள் அடைந்தேன்;
பொன்னை வகுத்தன்ன மேனியனே! புணர் மென்
பொன் அளவு ஆர் சடைக் கொன்றையினாய்!
ஓணப் பிரானும், ஒளிர் மா மலர்மிசை
துன்னக் கோவண, சுண்ணவெண் நீறு அணி,
இரைக்கும் பாம்பும், எறிதரு திங்களும், நுரைக்கும்
மின்னின் நேர் இடையாள் உமை பங்கனை,
விண்ணின் ஆர் மதி சூடிய வேந்தனை
அண்டவாணர் அமுது உண நஞ்சு உண்டு,
தத்துவம் தலை கண்டு அறிவார் இலை;
பொன் ஒத்த(ந்) நிறத்தானும் பொருகடல் தன்
மத்தனாய், மதியாது, மலைதனை எத்தினான் திரள்
எண்ணுகேன்; என் சொல்லி எண்ணுகேனோ,
அங்கமே பூண்டாய்! அனல் ஆடி(ன்)னாய்!
தெருளாதார் மூ எயிலும் தீயில் வேவ,
விரிசடையாய்! வேதியனே! வேத கீதா! விரி
ஒருவரையும் அல்லாது உணராது, உள்ளம்; உணர்ச்சித்
சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்) :தம்மையே புகழ்ந்து இச்சை பேசினும் சார்வினும்
மிடுக்கு இலாதானை, “வீமனே; விறல் விசயனே,
“காணியேல் பெரிது உடையனே! கற்று நல்லனே!
நரைகள் போந்து மெய் தளர்ந்து மூத்து
வஞ்சம் நெஞ்சனை, மா சழக்கனை, பாவியை,
நலம் இலாதானை, “நல்லனே!” என்று, நரைத்த
நோயனை, “தடந்தோளனே!” என்று, நொய்ய மாந்தரை,
எள் விழுந்த இடம் பார்க்கும் ஆகிலும்,
கற்றிலாதானை, “கற்று நல்லனே!”, “காமதேவனை ஒக்குமே”,