பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
கரிந்தார் தலையர்; கடி மதில் மூன்றும், தெரிந்தார், கண்கள், செழுந் தழல் உண்ண; விரிந்து ஆர் சடைமேல் விரி புனல் கங்கை புரிந்தார்-புகலூர்ப் புரிசடையாரே.