பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
கறுத்தார், மணிகண்டம் கால்விரல் ஊன்றி இறுத்தார், இலங்கையர் கோன் முடிபத்தும், அறுத்தார், புலன் ஐந்தும்; ஆயிழை பாகம் பொறுத்தார்-புகலூர்ப் புரிசடையாரே.