பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
மின்னின் நேர் இடையாள் உமை பங்கனை, தன்னை நேர் ஒப்பு இலாத தலைவனை, புன்னைக் காவல் பொழில் புகலூரனை, என்னுள் ஆக வைத்து இன்பு உற்று இருப்பனே.