பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
ஊசல் ஆம் அரவு அல்குல் என் சோர்குழல்! ஏசல் ஆம் பழி தந்து எழில் கொண்டன- ரோ? சொலாய், மகளே! முறையோ? என்று பூசல் நாம் இடுதும், புகலூரர்க்கே.