பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
அண்டவாணர் அமுது உண நஞ்சு உண்டு, பண்டு நால்மறை ஓதிய பாடலன்; தொண்டர் ஆகித் தொழுது மதிப்பவர் புண்டரீகத்து உளார்-புகலூரரே.