பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
அரு வரை தாங்கினானும், அருமறை ஆதியானும், இருவரும் அறிய மாட்டா ஈசனார்; இலங்கை வேந்தன் கருவரை எடுத்த ஞான்று கண் வழி குருதி சோரத் திருவிரல் சிறிது வைத்தார் திருப் புகலூரனாரே.