பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
பகைத்திட்டர் புரங்கள் மூன்றும் பாறி, நீறு ஆகி வீழ, புகைத்திட்ட தேவர் கோவே! பொறி இலேன் உடலம் தன்னுள் அகைத்திட்டு அங்கு அதனை நாளும் ஐவர் கொண்டு ஆட்ட ஆடித் திகைத்திட்டேன்; செய்வது என்னே? திருப் புகலூரனீரே!