பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
காத்திலேன், இரண்டும் மூன்றும்; கல்வியேல் இல்லை, என்பால்; வாய்த்திலேன், அடிமை தன்னுள்; வாய்மையால் தூயேன் அல்லேன்- பார்த்தனுக்கு அருள்கள் செய்த பரமனே! பரவுவார்கள் தீர்த்தமே திகழும் பொய்கைத் திருப் புகலூரனீரே!