பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
புந்தி ஆர்ந்த பெரியோர்கள் ஏத்தும் புகலூர்தனுள் வெந்தசாம்பல்பொடிப் பூச வல்ல விடை ஊர்தியை, அந்தம் இல்லா அனல் ஆடலானை, அணி ஞானசம் பந்தன் சொன்ன தமிழ் பாடி ஆட, கெடும், பாவமே.