பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
எடுத்த வெல் கொடி ஏறு உடையான் தமர் உடுப்பர், கோவணம்; உண்பது பிச்சையே கெடுப்பது ஆவது, கீழ் நின்ற வல்வினை; விடுத்துப் போவது, வீழிமிழலைக்கே.