பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
குழலை யாழ் மொழியார் இசை வேட்கையால் உழலை யாக்கையை ஊணும் உணர்வு இலீர்! தழலை நீர் மடிக் கொள்ளன்மின்! சாற்றினோம்: மிழலையான் அடி சார, விண் ஆள்வரே!