பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
வையம் வந்து வணங்கி வலம் கொளும் ஐயனை அறியார், சிலர் ஆதர்கள்; பை கொள் பாம்பு அரை ஆர்த்த பழனன்பால் பொய்யர் காலங்கள் போக்கிடுவார்களே.