பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
வண்ணம் ஆக முறுக்கிய வாசிகை திண்ணம் ஆகத் திருச்சடைச் சேர்த்தியே பண்ணும் ஆகவே பாடும், பழனத்தான்; எண்ணும், நீர் அவன் ஆயிரம் நாமமே!