பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
மார்க்கம் ஒன்று அறியார், மதி இ(ல்)லிகள்; பூக் கரத்தின் புரிகிலர், மூடர்கள்;- பார்க்க நின்று பரவும் பழனத்தான் தாள்கண் நின்று தலை வணங்கார்களே.