பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
நீலம் உண்ட மிடற்றினன்; நேர்ந்தது ஓர் கோலம் உண்ட குணத்தான்; நிறைந்தது ஓர்- பாலும் உண்டு, பழனன்பால்; என்னிடை மாலும் உண்டு, இறை என் தன் மனத்துளே.