பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
மருந்து வானவர் உய்ய நஞ்சு உண்டு உகந்து இருந்தவன், கழிப்பாலையுள் எம்பிரான், திருந்து சேவடி சிந்தையுள் வைத்து, இவள், பரிந்து உரைக்கிலும், என் சொல் பழிக்குமே.