பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
கருத்தனை, கழிப்பாலையுள் மேவிய ஒருத்தனை, உமையாள் ஒருபங்கனை, அருத்தியால் சென்று கண்டிட வேண்டும் என்று ஒருத்தியார் உளம் ஊசல் அது ஆகுமே.