பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
ஐயனே! அழகே! அனல் ஏந்திய கையனே! கறை சேர்தரு கண்டனே! மை உலாம் பொழில் சூழ் கழிப்பாலை எம் ஐயனே, விதியே, அருள்! என்னுமே.