பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
மழலைதான் வரச் சொல்-தெரிகின்றிலள்; குழலின் நேர் மொழி கூறிய கேண்மினோ: அழகனே! கழிப்பாலை எம் அண்ணலே! இகழ்வதோ, எனை? ஏன்றுகொள்! என்னுமே.