பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
பொக்கம் பேசிப் பொழுது கழியாதே, துக்கம் தீர் வகை சொல்லுவன்; கேண்மினோ; தக்கன் வேள்வி தகர்த்த தழல் வண்ணன், நக்கன், சேர் நல்லம் நண்ணுதல் நன்மையே.