பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
தமக்கு நல்லது; தம் உயிர் போயினால், இமைக்கும் போதும் இராது, இக் குரம்பைதான்; உமைக்கு நல்லவன்தான் உறையும் பதி- நமக்கு நல்லது-நல்லம் அடைவதே.