பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
வெம்மை ஆன வினைகடல் நீங்கி, நீர், செம்மை ஆய சிவகதி சேரல் ஆம்; சும்மை ஆர் மலர் தூவித் தொழுமினோ, நம்மை ஆள் உடையான் இடம் நல்லமே!