பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
பிணிகொள் வார்குழல் பேதையர் காதலால் பணிகள் மேவிப் பயன் இல்லை; பாவிகாள்! அணுக வேண்டில், அரன்நெறி ஆவது; நணுகும், நாதன் நகர் திரு நல்லமே.!