பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
திசையும் எங்கும் குலுங்க, திரிபுரம் அசைய, அங்கு எய்திட்டு, ஆர் அழல் ஊட்டினான் விசைய மங்கை விருத்தன்; புறத்து அடி விசையின் மங்கி விழுந்தனன், காலனே.