பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
இலங்கை வேந்தன் இருபதுதோள் இற விலங்கல் சேர் விரலான் விசயமங்கை வலம் செய்வார்களும், வாழ்த்து இசைப்பார்களும், நலம் செய்வார் அவர், நன்நெறி நாடியே.