பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
கொல்லை ஏற்றுக் கொடியொடு பொன்மலை- வில்லை ஏற்று உடையான், விசயமங்கைச் செல்வ, போற்றி! என்பாருக்குத் தென்திசை- எல்லை ஏற்றலும் இன்சொலும் ஆகுமே.