பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
பொள்ளல் ஆக்கை அகத்தில் ஐம்பூதங்கள் கள்ளம் ஆக்கிக் கலக்கிய கார் இருள் விள்ளல் ஆக்கி, விசயமங்கைப் பிரான், உள்ளல் நோக்கி, என் உள்ளுள் உறையுமே.