பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
வந்து கேண்மின்: மயல் தீர் மனிதர்காள்! வெந்தநீற்றன், விசயமங்கைப் பிரான், சிந்தையால் நினைவார்களைச் சிக்கெனப் பந்து ஆக்கி, உயக்கொளும்; காண்மினே!